உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டினர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய விடுதலை இயக்கங்களில் பங்கு பெற்ற தமிழ்நாட்டினர் குறித்த பட்டியல் இது.

  1. மன்னர் அழகுமுத்துகோன் (1710-1757)
  2. பூலித்தேவன் (1715-1767)
  3. மருதநாயகம் (1725-1764)
  4. வெண்ணிக் காலாடி (1767)
  5. முத்து வடுகநாதர் (1749 - 1772)
  6. முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி (1762-1795)
  7. வேலு நாச்சியார் (1780-1783)
  8. தீரன் சின்னமலை (1756-1804)
  9. வீரபாண்டிய கட்டபொம்மன் (1790-1799)
  10. ஊமைத்துரை
  11. வீரன் சுந்தரலிங்கம் (1770–1799)
  12. மருதுபாண்டியர் (1785-1801)
  13. வேங்கன் பெரிய உடையாத் தேவர்[1]
  14. துரைச்சாமி (சின்ன மருது மகன்)
  15. வீரப்பூர் பொம்ம நாயக்கர் [1]
  16. ஜெகநாத அய்யர்[1]
  17. ஆண்டியப்பா தேவன்[1]
  18. சடையமாய தேவன்[1]
  19. கொன்றி தேவன்[1]
  20. தளவாய் குமார சுவாமி நாயக்கர்[1]
  21. மேலூர் குமார தேவர்[1]
  22. சேதுபதி அம்பலம்[2][3]
  23. நன்னியம்பலம்[4][5]
  24. வாளுக்கு வேலி அம்பலம்
  25. விருப்பாச்சி கோபால நாயக்கர்
  26. சாமி நாகப்பன் படையாட்சி
  27. அர்த்தநாரீசுவர வர்மா
  28. அஞ்சலை அம்மாள்
  29. சுப்பிரமணிய பாரதியார்‎
  30. எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார்
  31. சர்தார் ஆதிகேசவலு நாயக்கர்
  32. ஒண்டிவீரன்
  33. சுப்பிரமணிய சிவா
  34. முத்துராமலிங்கத் தேவர்
  35. வ. உ. சிதம்பரம்பிள்ளை
  36. எஸ். ஓ. எஸ். பி. உடையப்பா அம்பலம்
  37. வாஞ்சிநாதன்
  38. ப. ஜீவானந்தம்
  39. இம்மானுவேல் சேகரன்
  40. வ. வே. சுப்பிரமணியம்
  41. ஹாஜி முகமது மௌலானா சாகிப்
  42. நீலகண்ட பிரம்மச்சாரி
  43. செண்பகராமன் பிள்ளை
  44. திருப்பூர் குமரன்
  45. பாரதியார்
  46. காயிதே மில்லத் முகம்மது இசுமாயில்
  47. சுத்தானந்த பாரதி
  48. மோகன் குமாரமங்கலம்
  49. தியாகி விஸ்வநாததாஸ்
  50. ஆர். வி. சுவாமிநாதன்
  51. நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
  52. காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
  53. கி. துளசியா வாண்டையார்
  54. ஐ. மாயாண்டி பாரதி
  55. புதுச்சேரி சுப்பையா
  56. ஜி. சுப்பிரமணிய ஐயர்
  57. வெ. துரையனார்
  58. ஆ. நா. சிவராமன்
  59. ம. பொ. சிவஞானம்
  60. கரீம் கனி
  61. அ. வைத்தியநாதய்யர்
  62. எம். ஜே. ஜமால் மொய்தீன்
  63. திரு. வி. கலியாணசுந்தரனார்
  64. ராஜாஜி
  65. கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
  66. பி. ராமமூர்த்தி
  67. பி. கக்கன்
  68. தி. சே. செளரி ராஜன்
  69. எம். பக்தவத்சலம்
  70. கு. காமராசர்
  71. ஏ. கே. ஜி. அகமது தம்பி மரைக்காயர்
  72. சத்தியமூர்த்தி
  73. கே. டி. கே. தங்கமணி
  74. என். எம். ஆர். சுப்பராமன்
  75. சி. பி. சுப்பையா முதலியார்
  76. கோபால்சாமி தென்கொண்டார்
  77. ஆர். சுவாமிநாத மேற்கொண்டார்
  78. க. முத்துசாமி வல்லத்தரசு
  79. கே. முத்தையா தேவர்
  80. இரா. நல்லகண்ணு
  81. அண்ணல் தங்கோ
  82. அம்புஜத்தம்மாள்
  83. அனந்த பத்மநாப நாடார்
  84. உசுலம்பட்டி பெருமாள்
  85. எஸ். நடராஜன் குமரண்டார்
  86. ஓமந்தூர் ராமசாமி
  87. பட்டுராசு களப்பாடியார்
  88. எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார்
  89. பெருங்காமநல்லூர் படுகொலை
  90. ஏ. நேசமணி
  91. கருப்ப சேர்வை
  92. கருவபாண்டியன் சேர்வை[6]
  93. கருமுத்து தியாகராசர்
  94. கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்
  95. சாமி வெங்கடாசலம் செட்டி
  96. தீர்த்தகிரியார்
  97. எஃப். ஜி. நடேச ஐயர்
  98. என். ஆர். தியாகராசன்
  99. வி.இராமையா சேப்பிளார்
  100. எஸ். பி. அய்யாசாமி முதலியார்
  101. கே. பி. ஜானகி அம்மாள்
  102. பாஷ்யம் என்கிற ஆர்யா
  103. ஆ. பெரியதம்பி மழவராயர்
  104. அ. வைத்தியநாத ஐயர்
  105. ஈ. கிருஷ்ண ஐயர்
  106. என். ஜி. ராமசாமி
  107. எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார்
  108. எஸ். சத்தியமூர்த்தி
  109. க. சந்தானம்
  110. கண. முத்தையா
  111. கோவை சுப்ரி
  112. சி. நாராயணன் வாணதிராயர்
  113. சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
  114. சின்ன அண்ணாமலை
  115. சீ. இரங்கசுவாமி ஐயங்கார்
  116. வைரக்கண்ணு மாளுசுத்தியார்
  117. சங்கரலிங்கம் ஜெகந்நாதன்
  118. சு. நாகராஜ மணியகாரர்
  119. சங்கரலிங்கனார்
  120. சி. ஆர். நரசிம்மன்
  121. சி. சு. செல்லப்பா
  122. ராமசாமி ஓந்திரியர்
  123. ராமச்சந்திர நாயக்கர்
  124. ருக்மிணி லட்சுமிபதி
  125. வி. ஐ. முனுசாமி பிள்ளை
  126. வேதரத்தினம் அப்பாகுட்டி
  127. முத்துரங்க முதலியார்
  128. வாண்டாயத் தேவன்
  129. ஸ்டாலின் சீனிவாசன்
  130. மரகதம் சந்திரசேகர்
  131. டி. ரங்காச்சாரி
  132. இரா. வெங்கட்ராமன்
  133. கோவை அய்யாமுத்து
  134. இலட்சுமி சாகல்
  135. சோமசுந்தர் காடவராயர்
  136. தாமோதர் பாங்கெரா
  137. மு. பக்தவத்சலம்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 South Indian Rebellion. 1971. p. 272.
  2. Viduthalai Porin Vidiveligal. 2009. p. 100.
  3. ரயிலும் குதிரையும். 2001. p. 20.
  4. Velu Vatchiyar. 2009. p. 100.
  5. ரயிலும் குதிரையும். 2021. p. 20.
  6. Marutupandiya mannarkaḷ, 1780-1801. 1994. p. 244.

வெளி இணைப்புகள்